அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ! இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் பள்ளிக் கிரிக்கெட்டில் விளையாடிய போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ட்வீட்டில், அந்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின், மைதானத்தில் விளையாடியபோது பெவிலியனாக இருந்த பழைய அமைப்பை … Read more