வந்துவிட்டது அவசரகால உதவிக்கான வாகன உதவி!! தொடங்கி வைத்த முதல்வர்!!
வந்துவிட்டது அவசரகால உதவிக்கான வாகன உதவி!! தொடங்கி வைத்த முதல்வர்!! அவசர கால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டினை முதலமைச்சர் என்று தொடங்கி வைத்தார். சென்னை போக்குவரத்து காவல்துறையில் விபத்து சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து மீட்பதற்காக அவசரகால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாக சாலை விபத்துகளில் சிக்கிக்கொண்ட வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரை காப்பதற்கு முன்னோடியாக … Read more