ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி!
ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் … Read more