நீ வரலைனா உன்னை விடமாட்டேன்! மாணவனின் வீட்டின் முன்பு மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்!
நீ வரலைனா உன்னை விடமாட்டேன்! மாணவனின் வீட்டின் முன்பு மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்! கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 5 வயது முடிந்த அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது வரை இலவச கல்வி என்பது கட்டாயமாக அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. மாநிலங்களுக்கு சமக்ர சிக் ஷா என்ற திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வி நலத்திட்ட … Read more