ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!!

Asia Cup Cricket Match!! Rohit Sharma equals Pakistan player and creates a new record!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரரின் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார். 6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி … Read more

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!!

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!! நேற்று(செப்டம்பர்5) நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் குறிப்பிட்ட பந்துகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தால் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி எதிர்பாரத விதமாக அந்த போட்டியில் தோல்வியடைந்து நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரில் நேற்று(செப்டம்பர்5) நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற … Read more

ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்

ஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள் இலங்கையில் தொடர் கனமழை காரணமாக ஆசிய கோப்பை ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் நேற்று முன்தினம் மோதியது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால், இப்போட்டி ரத்தாகி ரசிகர்களிடையே … Read more