500 கோடி செலவில் மகளுக்கு பிரம்மாண்ட திருமணம்! மிரள வைக்கும் பாஜக அமைச்சர்! முக்கியமாக கல்யாணத்தில் இதுவும் உண்டு..!

500 கோடி செலவில் மகளுக்கு பிரம்மாண்ட திருமணம்! மிரள வைக்கும் பாஜக அமைச்சர்! முக்கியமாக கல்யாணத்தில் இதுவும் உண்டு..! கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின் திருமணத்திற்காக ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமான திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். திருமணத்திற்கு மத்திய அரசின் முக்கிய பதவியில் இருக்கும் பல்வேறு அமைச்சர்களும் பிற கட்சி அரசியல்வாதிகளும் வர இருப்பதால், திருமண வரவேற்பு இடங்கள் அனைத்தும் கடந்த ஒன்பது நாட்களாக வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 27 ஆம் … Read more

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் அமைந்துள்ள மிகவும் பழம்பெருமையான, பஞ்சபூத தளங்களில் ஒன்றான ஸ்ரீநடராஜர் கோவில் தில்லைவாழ் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தில்லை நடராஜர் திருகோவிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சோழ வாரிசுகளுக்கு முடிசூட்டுவதும் மற்றும் ஆன்மீகம் தவிர்த்த வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த ஆகமவிதிகள் அனுமதிக்கவில்லை. தீட்டாக்கிய திருட்டு திருமணம்:இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் ஆகம விதிகளை மீறி ஒரு திருட்டுத்தனமான … Read more