சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!!
சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! தமிழ் ஆடிமாத பிறப்பு மற்றும் மலையாள கருக்கிடக பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாள கருகிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் … Read more