கொடைக்கானல் மலர் கண்காட்சி!! மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு!!
கொடைக்கானல் மலர் கண்காட்சி!! மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு!! கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி மேலும் இரண்டு நாட்களுக்கு நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் 60வது மலர் கண்காட்சி இன்றுடன் முடியவிருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள் சாமி அவர்கள் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பிரையண்ட் பூங்காவில் மே 26ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கியது. மே 26ம் … Read more