“ஆட்டநாயகன் விருது அவருக்குதான் கொடுத்திருக்கணும்…” கே எல் ராகுல் ஓபன் டாக்

“ஆட்டநாயகன் விருது அவருக்குதான் கொடுத்திருக்கணும்…” கே எல் ராகுல் ஓபன் டாக் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது கே எல் ராகுலுக்கு வழங்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா கே எல் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி … Read more

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்!

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்! இந்திய அணி நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா அவரை வெகுவாக பாராட்டினார். அப்போது “சேஸிங்கின் பாதியில், சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் எங்களால் வெல்ல முடியும் என்று எங்களுக்குத் … Read more

சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் கூறும் ஒரு சில காரணங்களை தற்போது பார்ப்போம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆரம்பத்தில் மிக நிதானமாக விளையாடி பந்துகளை வீணடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 56 பந்துகளை … Read more