தேவதானபட்டி காவல் ஆய்வாளர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் திடீர் சந்திப்பு!!
தேவதானபட்டி காவல் ஆய்வாளர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் திடீர் சந்திப்பு!! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையம் சார்பாக காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி தெற்குதெரு ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து ஆட்டோ ஓட்டும் விதிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்தார். அவர் கூறுகையில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிருத்தம் இடத்தில் மட்டும் தான் நிருத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் கைலி ,ட்ராக் பேண்ட் அணிந்து ஓட்ட கூடாது . முறையாக காக்கி உடை அணிந்து அதற்குரிய ஐடி … Read more