பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் ஷூட் செய்யவே இல்லை… இயக்குனர் மிஷ்கின்!

பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் ஷூட் செய்யவே இல்லை… இயக்குனர் மிஷ்கின்! இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் … Read more

ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2?

ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2? பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தை இயக்கு முடித்துள்ளார் மிஷ்கின். அதில் ஆண்ட்ரியா பாதிரியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் … Read more

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு!

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு! பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா சில நிமிடங்களுக்கு நிர்வாணமாக நடித்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்திருந்தார். மிஷ்கின் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தேய்வழக்கு பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான திரைப்படம் என பெயர் பெற்றது. அதில் அவர் பேயை தேவதைபோல் காண்பித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது பிசாசு 2 இயக்கி வருகிறார் மிஸ்கின். … Read more

பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஆண்ட்ரியா… வைரலாகும் போஸ்டர்!

ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்தார் கௌதம் மேனன்.பிறகு ஆயிரத்தில் … Read more

பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ

பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய … Read more

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி! ஆண்ட்ரியாவை நடிகர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அந்த நடிகர் தற்போது பிரபல அரசியல்வாதியாக இருப்பதாகவும், இது குறித்து ஆண்ட்ரியா தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதி இருப்பதாகவும், அந்த புத்தகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஒரு செய்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் மிக வேகமாக பரவியது. இதற்கு ஆண்ட்ரியா தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் வரவில்லை என்பதால் இந்த செய்தி உண்மையாகவே இருக்கும் … Read more

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி ’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்திருந்த போதிலும் … Read more