ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி!
ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி! எப்படி ஆதார் கார்டு அப்டேட் செய்வது என்பதை இங்கு காணலாம். 12 எண்களை கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டை முக்கியமான ஒன்றாக உள்ளது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு துவங்குவது வரை ஆதார் எண்களே கேட்கபடுகிறது . நாடு முழுவதும் சுமார் 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை பெறுவதற்கு புகைப்படம் மட்டும் இன்றி கை விரல் ரேகை, கருவிழி … Read more