ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை!

ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை! காஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.புதுக்கோட்டை , தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை மொய் விருந்து பாரம்பரியமகா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அவர்கள் புயல், கொரோனா போன்ற காரணங்களால் கொண்டாடப்பட வில்லை. … Read more

இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

  இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!! நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்து போனால் அவர்களுக்கு சரியான திதி, கொடுத்து வருவது பழங்கால வழக்கமாக உள்ளது. ஓராண்டு வரை அவர்களுடைய நினைவும் அவர்கள் கனவில் வருவது போன்ற விஷயங்களும் அவ்வபோது நெருங்கிய உறவுகளுக்கு வருவது உண்டு. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் உங்கள் கனவில் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? இறந்து போனவர்களுக்கு படையல் வைத்து வழிபடுவதால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.சில பேர் … Read more

உஷார்! குடும்பத்தினர் ஆனி மாதத்தில் இதை செய்யாதீங்க! 

உஷார்! குடும்பத்தினர் ஆனி மாதத்தில் இதை செய்யாதீங்க தமிழ் மாதங்கள் மொத்தம் 12. இந்த ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.  உதாரணமாக மார்கழியில் அதிகாலையிலேயே தூங்கி எழுவது நல்லது என்றும், புரட்டாசியில் அசைவம் உண்ணாமல் இருப்பது நல்லது என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதை இன்றும் நம்மில் பெரும்பாலானோர் கடைபிடித்துதான் வருகிறோம். அதுபோல ஆனி மாதத்தில் வீடு கட்ட தொடங்கக்கூடாது. அதாவது வாஸ்து ஆரம்ப பூஜை செய்ய கூடாது.அதுபோலவே பங்குனி மாதத்தில் வீட்டிற்கு குடிபோக … Read more