UPI யூசர்கள் காவனதிற்கு.. இனி ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தான் டிரான்ஸாசக்ஷன் செய்ய முடியும்!!
UPI யூசர்கள் காவனதிற்கு.. இனி ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தான் டிரான்ஸாசக்ஷன் செய்ய முடியும்!! நாடு முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.பண மதிப்பிழப்பிற்கு பின்னர் ஆன்லைன் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது.UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மொபைல் போனிற்கு ரீஜார்ஜ் செய்வது முதல் EB பில்,ஷாப்பிங் வரை அனைத்து விஷயங்களுக்கும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.கடந்த ஆண்டுக்கு முன்னர் வரை 1300 … Read more