ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து!
ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து! .ABC ஜூஸ் என்பது ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் என 3 முக்கிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் பானம் ஆகும்.இந்த ஜூஸ் நம் உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.இந்த ஜூஸ் சருமத்திற்கு மிகவும் நல்லது.இந்த ஜூஸ் நம் உடலுக்கு A,B1,B2,B3,B6,B9,C,E, K ,இரும்புச் சத்து,துத்தநாகம்,மெக்னீசியம்,பொட்டாசியம், கால்சியம்,பாஸ்பரஸ் செலினியம் உள்ளிட்ட பல சத்துக்களை அளிக்கிறது. தேவையான பொருட்கள்:- *ஆப்பிள் -1 *பீட்ரூட் … Read more