பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை? துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்!!
பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை? துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்!! ஆம்பூர் ரெட்டி தோப்பு முதல் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு தம்பதிகள். இவர்கள் சென்னையில் தங்கி கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கணவன் டைலர் பணியிலும் மற்றும் மனைவி பியூட்டி பார்லர் நிலையத்திலும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள்.இவர்களின் பெற்றோர் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதனால் இவர்கள் இருவரும் ஆம்பூர் ரெட்டி தோப்பில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி … Read more