விழுந்து முளைத்த பற்கள் மீண்டும் ஆட்டம் காண்கிறதா? இதை ரொம்ப சுலபமான முறையில் சரி செய்யலாம்!!
விழுந்து முளைத்த பற்கள் மீண்டும் ஆட்டம் காண்கிறதா? இதை ரொம்ப சுலபமான முறையில் சரி செய்யலாம்!! சிறுவயதில் நம் அனைவருக்கும் பற்கள் விழுந்து புதிதாக முளைப்பது இயல்பான ஒன்று தான்.பற்கள் ஒருமுறை மட்டுமே விழுந்து முளைக்க கூடியவை.இதனால் பற்களை அதிக கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். தினமும் இருமுறை பற்களை துலக்க வேண்டும்.உணவு உட்கொண்ட பின்னர் வாயை கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் இதை பலர் செய்வது இல்லை.இதனால் பல் சொத்தை,ஈறுகளில் வலி,வீக்கம் ஏற்படுதல்,பல் ஆடுதல் போன்ற … Read more