ஆரஞ்சு பழ தோலை இப்படி பயன்படுத்துங்கள் பற்கள் வெள்ளையாக மாறிவிடும்!!

ஆரஞ்சு பழ தோலை இப்படி பயன்படுத்துங்கள் பற்கள் வெள்ளையாக மாறிவிடும்!! நாம் என்ன தான் பேஸ்ட் பிரஸ் பயன்படுத்தி ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் சிலருக்கு பற்களில் கறை படிந்து விடுகிறது. இதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் அவர்கள் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்குவதற்கு இயற்கையான வழிகளை காணலாம். பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள். வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து பற்களில் கரையோ அல்லது மஞ்சள் … Read more