அண்ணாமலை அண்ணன் கலைஞர் மாதிரி..அவ்வளவு அறிவு.. புகழ்ந்து தள்ளிய நடிகை ஆர்த்தி..!!

Annamalai Annan is like an artist.. so much knowledge.. actress Aarti who praised..!!

அண்ணாமலை அண்ணன் கலைஞர் மாதிரி..அவ்வளவு அறிவு.. புகழ்ந்து தள்ளிய நடிகை ஆர்த்தி..!! பிரபல காமெடி நடிகை ஆர்த்தி சமீபத்தில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தார். இவரின் கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜக கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ஆர்த்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து தள்ளியுள்ளார்.  அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆர்த்தி, “நான் பாஜகவில் இணைய காரணமே அண்ணாமலை அண்ணன் தான். கலைஞர் ஐயா … Read more

விஜய்க்காக கொந்தளித்த விஜய்சேதுபதி: பரபரப்பு டுவீட்

சமீபத்தில் தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த ரெய்டு குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக அவர்கள் திரையுலகில் கிடைக்கும் கருப்பு பணத்தை பயன்படுத்தி வருவதாகவும் இதனை அறிந்து தான் மத்திய அரசு தகுந்த ஆவணங்களுடன் விஜய் வீட்டிலும் … Read more

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா? கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை குடும்பத்தோடு வருமாறு நடிகையும் பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளருமான ரித்விகா அழைப்பு விடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடிகை ரித்விகா நடித்த ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தினேஷ் மற்றும் ரித்விகா நடிப்புக்கு … Read more