அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!
அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!! தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஆர்த்தி கணேஷ். முன்னதாக அதிமுகவில் இருந்த ஆர்த்தி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் சேர்ந்தார். இவரது கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்த்தி பாஜகவில் சேர்ந்தது முதல் அண்ணாமலை குறித்து … Read more