1000 கோடி வசூல் செய்த 5 திரைப்படங்கள்!!! அங்கம் வகித்த பிரபல நடிகைகள்!!!

1000 கோடி வசூல் செய்த 5 திரைப்படங்கள்!!! அங்கம் வகித்த பிரபல நடிகைகள்!!! இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்கள் பற்றியும் அதில் நடித்த நடிகைகள் யார் என்பது பற்றியும் இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. பெரிய திரைப்படங்களும் சிறிய திரைப்படங்களும் வருகின்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்று இந்திய அளவில் உலக … Read more

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் புதிய படத்தின் கதாநாயகி இவரா? லேட்டஸ்ட் அப்டேட்!

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் புதிய படத்தின் கதாநாயகி இவரா? லேட்டஸ்ட் அப்டேட்! இயக்குனர் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பல்நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படம் பின்னர் நெட்பிளிக்ஸில் … Read more

ஜப்பான் நாட்டில் நாளை வெளியாகும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்!

ஜப்பான் நாட்டில் நாளை வெளியாகும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! பாகுபலி வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பல்நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படம் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகி 11 வாரங்கள் ட்ரண்ட்டிங்கில் இருந்தது. இதுவரை எந்தவொரு படத்துக்கும் அப்படி நடந்ததில்லை. இந்நிலையில் இந்திய சார்பாக … Read more

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்!

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்! இந்தியாவின் சார்பாக இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரை படமாக குஜராத்தி திரைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது. சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விருதை ஒருமுறைக் கூட … Read more