1 கிராமமே வெள்ளத்தில் சிக்கிய அவலம்! மீட்கும் பணி தீவிரம்!
இதுவரை தென் தமிழகமே காணாத மலை பெய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர் அங்குள்ள 80 சதவீத ஏரிகள் நிரம்பி போய் விட்டன. தாமிரபரணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. அதனால் தண்ணீர் திறந்து விட்டதனால் தாமிரபரணிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுபட்ட பின்னரும், மழையால் வெளிவர முடியாத நிலையில் இருந்த மக்கள் இப்பொழுது தாமிரபரணியின் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த கிராமமே தண்ணீரில் மூழ்கும் … Read more