ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??

The governor transferred voting rights to Chennai..what is the background reason..??

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்!

Demonstration on the 12th by the DMK coalition parties condemning the Governor!

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்! தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இது நாள் வரை 14 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியும், அவற்றில் ஒன்றுக்கு கூட ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி அரசையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அவமான படுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நேற்று மத்திய அரசின் போட்டித் … Read more

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் இவருக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து தமிழக அரசை அவமரியாதை செய்யும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று குடிமைப்பணி தேர்வு மாணவர்கள் ஆளுநர் ரவி கலந்துரையாடி பேசிய போது ஆளுநர் அரசு … Read more

ஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!!

Bale plan to oust the governor! A surprise meeting of the ruling party!!

ஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!! சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றதில் ஆளுநர் தமிழக அரசு அளித்த குறிப்பில் உள்ளவற்றை கூறாததால் முதல்வர் நேரடியாக விமர்சனம் செய்ததை அடுத்து அவையை விட்டு வெளியேறினார். பின்பு முதல்வர் கூடுதலாக ஆளுநர் பேசிய எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். இதனையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார். அதில் தற்பொழுது ஆளுநர் அவையில் நடந்து கொண்ட … Read more

#தமிழ்நாடு: இந்திய அளவில் ட்ரெண்டாக காரணம் என்ன?

சமூகவலைதளமான டிவிட்டரில் தங்களின் ஆதரவு எதிர்ப்பு என எதை பதிவு செய்ய வேண்டுமானாலும் அதனை ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது தேசிய அளவில் #தமிழ்நாடு டிரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென பார்க்கும் போது தமிழக ஆளுநரின் கருத்து ஒன்றுக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை இந்த ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருவதோடு அவர்கள் தமிழ்நாடு என தான் அழைப்போம் எனவும் தெரிவித்து வருகின்றனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் … Read more