இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!!

Parliamentary Monsoon session begins today!!

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!! இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு … Read more

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு! ஆளும் கட்சிக்கு எதிராக விரோத கருத்துக்களை பேசி வருவதால் ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாள்தோறும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  இவரின் சமீப கால பேச்சுக்கள் இருக்கிற பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாகவே இவர் பேசி வருகிறார். மதம், இனம், மொழி, பண்பாடு ஆகிய விஷயங்களில் ஒரு தனி புத்தகமே … Read more