ஆஸ்துமாவை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!! இதை விட பெஸ்ட் தீர்வு இருக்க முடியாது!!
ஆஸ்துமாவை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!! இதை விட பெஸ்ட் தீர்வு இருக்க முடியாது!! சுவாசிக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்படுதல்,அதிகப்படியான இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை ஆஸ்துமாவின் அறிகுறிகள் ஆகும். இந்த ஆஸ்துமா உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடியது.எனவே ஆஸ்துமா பாதிப்பில் இருந்து மீள இந்த பாட்டி வைத்தியத்தை செய்து வரவும். தீர்வு 01: 1)வெந்தயம் 2)தேன் ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு 1 கிளாஸ் தண்ணீர் இரண்டு மணி நேரம் … Read more