நுரையீரல் தொற்று சளி இருமல் ஆஸ்துமா சரியாக இதை மட்டும் குடித்து வந்தால் போதும்!!

நுரையீரல் தொற்று சளி இருமல் ஆஸ்துமா சரியாக இதை மட்டும் குடித்து வந்தால் போதும்!! நுரையீரல் தொற்று, சளி, இறைப்பு, ஆஸ்துமா பாதிப்புகளை தீர்க்க உதவும் சிறந்த இயற்கை மருத்துவத்தை பற்றி பார்க்கலாம். கிருமித் தொற்று, அலர்ஜி, நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, காலநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரல் சுருக்கம், நுரையீரல் தொற்று, இரைப்பு, நெஞ்சுச்சளி, ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்ப பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை பல்வேறு மூலிகைகளுக்கு உண்டு. … Read more