“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!!

“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!! சென்னை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா கடற்கரை தான். இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட இந்த கடற்கரையை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மெரினா கடற்கரையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கே வருகின்ற மக்களுக்கு புகைப்படம் எடுக்க எதுவாக … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்! கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை அடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. இந்த … Read more