இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு! ஏல தோட்ட தொழிலாளர்களுக்கும் ஓர் நாள் வேலை பாதிப்பு!

Good news for all teachers working in government schools! So many benefits with 1 App?

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு! ஏல தோட்ட தொழிலாளர்களுக்கும் ஓர் நாள் வேலை பாதிப்பு! கம்பம், போடி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்ற பந்த் காரணமாக பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது உச்சநீதிமன்றத்தின் சுற்றுச்சூழல் மண்டலப்பகுதி உத்தரவை திரும்பப் பெறக் கோரி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை … Read more

இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகம் மற்றும் பிற வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வர இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக கேரளாவிற்குள் செல்ல இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது என்ற தவறான செய்தியை நம்பி, தமிழகத்தில் இருந்து ஏராளானோர் குமுளி சென்றுள்ளனர். ஆனால், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் … Read more