நிமிடத்தில் இடுப்பு வலி மற்றும் இடுப்பு பிடிப்பு குணமாக:! இது ஒன்றே போதும்!!

நிமிடத்தில் இடுப்பு வலி மற்றும் இடுப்பு பிடிப்பு குணமாக:! இது ஒன்றே போதும்!! பெண்கள் பலரும் மாதவிடாய் நாட்களிலோ அல்லது வேலையின் பழு காரணமாக இடுப்பு வலி அல்லது இடுப்பு பிடிப்பால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.இந்த இடுப்பு வலி அல்லது இடுப்பு பிடிப்பு நிமிடத்தில் குணமாக இந்த எண்ணெயை தேய்த்தாலே போதும்.வலி முற்றிலும் குணமாகிவிடும்.மற்ற பெயின் கில்லர்ஸை போன்று இதில் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது. தேவையான பொருட்கள்:! வேப்பெண்ணெய் : 25 மில்லி பூண்டு: நான்கு அல்லது … Read more

கடுமையான இடுப்பு வலி, இடுப்பு ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் குணமாக கைவைத்தியம்!

40 வயதுகளை தாண்டினாலே அனைவருக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவை வந்துவிடுகின்றன. கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் இடுப்பு வலி பெண்களுக்கு அதிகமாக வந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஜவ்வு விலகி இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பயபடுத்துவார். அப்படியே நாம் ஆபரேஷன் செய்தாலும் மறுபடியும் அந்த வலி வரத்தான் செய்யும். இப்பொழுது ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் ஆகியவற்றிற்கான இயற்கை வைத்தியத்தை பார்ப்போம். தேவையான … Read more