தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!!
தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இடுப்பின் பகுதியில் வலி இருக்கும். இடுப்பின் பகுதிகளில் வலி இருந்தால் அதை சரி செய்வதற்கு இரண்டு விதமான மூலிகைகள் உள்ளது. இந்த இரண்டு மூலிகைகளிலும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மூலிகைகளை வைத்து தயாரிக்க கூடிய மருந்து … Read more