இனி 8 மணிநேரம் தான்!! ரயில் பயணிகளுக்கு வெளியான அட்டகாசமான அப்டேட்!!
இனி 8 மணிநேரம் தான்!! ரயில் பயணிகளுக்கு வெளியான அட்டகாசமான அப்டேட்!! நாட்டில் பல்வேறு போக்குவரத்துகள் மிகுந்து காணப்பட்டாலும், தொலைதூர பயணங்களுக்காக மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே ஏராளமான திட்டங்களை தினம்தோறும் செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், தற்போது நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலானது நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்படுகிறது. ஏனென்றால் … Read more