மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி!

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி! தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் உலகபிரசித்திபெற்ற கோயிலாக விளங்கி வருகிறது அதோடு யுனஸ்கோவால் உலகபாரம்பரிய சின்னமாக அங்கிகரிக்கபட்டிருக்கிறது. அதோடு இந்த கோவிலுக்கு வெளிநாட்டு நபர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றன. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவை இந்து முன்னனி இயத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் வழங்கினார்.அதில் இந்தாண்டு கோவிலின் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவை நடத்திட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இந்த திருவிழா சென்ற ஆண்டே நடைபெறவில்லை ஆகையால் இந்த … Read more

விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி ஊர்வலம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்?

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலம் எடுத்துச் செல்லவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் பத்திரிக்கையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். தடையை மீறி விநாயகர் சிலைகளை … Read more