கனல் கண்ணனை அலேக்காக தூக்கிய போலீஸ்! 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!
கனல் கண்ணனை அலேக்காக தூக்கிய போலீஸ்! 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு! சென்னை மதுரவாயலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்க பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு தலைவருமான கடல் கண்ணன் கலந்து கொண்டார். இந்த பயண நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்ற பொழுது பெரியார் பற்றி அவதூறாக பேசியுள்ளார். அதில் கனவு கண்டால் ஸ்ரீரங்கம் … Read more