கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது!

A mysterious gang entered a private hospital in Coimbatore! The wanted person arrested in this case!

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது! கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் தனியார்  மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் (75) பணிபுரிந்து வருகிறார். இந்த  மருத்துவமனையை சென்னையை சேர்ந்த  டாக்டர். உமாசங்கர்  என்பவர்  இந்த மருத்துவமனையை வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்ற பெயரில் மாற்றம் செய்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் … Read more