இந்த 1 டீ போதும் 7 நாளில் உங்கள் தொப்பையை குறைக்க!!
இந்த 1 டீ போதும் 7 நாளில் உங்கள் தொப்பையை குறைக்க!! கோடை காலத்தில் கிடைக்கும் சில காய்கறிகள் மற்றும் பழங்கள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் பயக்கும். அந்த வகையில் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வரும் முருங்கை மற்றும் அதன் டீயை பற்றியும் அறிந்து கொள்ளலாம். தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கைப்பூ என அனைத்திலும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக் கீரை பொரியல், … Read more