இந்த ராசிக்காரர் காட்டில் இன்று பண மழை தான்!! இன்றைய ராசிபலன் (25/03/2023)!!
இந்த ராசிக்காரர் காட்டில் இன்று பண மழை தான்!! இன்றைய ராசிபலன் (25/03/2023)!! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவதோடு வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். குடும்ப சூழல் திருப்திகரமானதாக இன்று காணப்படாது. வரவுக்கேற்ப செலவும் காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது. ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் மிகுந்த கவனம் … Read more