இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!!
இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!! சென்ற மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பல மாற்றங்கள் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ளன.இந்நிலையில் மாதந்தோறும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1ஆம் தேதியிலும் மற்றும் 15ஆம் தேதியிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையின் மாற்றம் அறிவிக்கப்படும். அதனால் இன்று சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என்று தெரிகிறது.கடந்த 15 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. … Read more