தருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா?

தருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா? தமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளைக் கொண்ட பலரும் சாதிப்பதில்லை. ஒரு சிலர் தான் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரும், நுட்பமான திரைக்கதையில் சினிமா சொல்லும் பாணியும் என தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தியவர் இயக்குனர் தருண் கோபி தான். அவரை பற்றி இங்கு பார்க்கலாம் மதுரை சேர்ந்த இயக்குனர் தருண் கோபி அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், மதுரை காமராஜர் … Read more

‘என் உயிர்த் தோழன்’ பாபு மரணம் : ஒரே தவறு 30 ஆண்டுகள் படுக்கையில் வாழ்க்கை !!

‘என் உயிர்த் தோழன்’ பாபு மரணம் : ஒரே தவறு 30 ஆண்டுகள் படுக்கையில் வாழ்க்கை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். 1990ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்திற்குக் கதை, வசனமும் எழுதியவரும் பாபு தான். ஒரு அடிமட்ட அரசியல் தொண்டனின் வாழ்க்கை எப்படிச் சீரழிகிறது என்பதை விளக்கிய ஒரு படம். “என் உயிர்த் தோழன்” படம் வெளியான போதே பெரும் சர்ச்சை வெடித்தது. இது … Read more

திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த்!!

திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வசந்த் அவர்களைப் பற்றி அவர்கள் இயக்கிய படங்கள் பற்றியும் இங்கு பார்க்கலாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் இயக்குனர் வசந்த். ஆரம்பக் காலக்கட்டத்தில் சிறுகதை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் தனது எழுத்து மற்றும் இலக்கியப் பயணத்தை தொடங்கினார். பிறகு இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்களிடம் சிந்து பைரவி, புன்னகை மன்னன் உள்ளிட்ட 18 படங்களில் உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றினார். பிறகு 1990ம் … Read more

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!!

சுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!! இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்… இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஒரு பாடகராவும் கூட தமிழ் திரையுலகில் சுந்தர். சி அவர்கள் வலம் வந்துள்ளார். பல வெற்றி படங்களையும் தந்து சுந்தர். சி அவர்கள் முறைமாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அதைதொடர்ந்து, உள்ளதை அள்ளித்தா, … Read more

நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்!!

நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்!! கடவுள் மறுப்பாளரும், பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மாரிமுத்து அவர்களின் மறைவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குனரும், நடிகருமான ராஜ்கிரண் அவர்களின் உதவியாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் நடிகர் மாரிமுத்து. அதைதொடர்ந்து, இயக்குனர் வசந்த், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, நடிகர் சிலம்பரசனிடம் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வாலி என்னும் படத்தின் மூலம் சினிமாவில் … Read more

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Sivakarthikeyan to compete with Dhanush! Fans in anticipation!

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படபிடிப்பு வேலைகள் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில்  தனுஷ் உடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அந்த படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனம் அமேசான் … Read more

இயக்குநர் அட்லீயை தாக்கிய பிரபல நடிகர்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி!

A famous actor who attacked director Atlee! Film industry and fans shocked!

இயக்குநர் அட்லீயை தாக்கிய பிரபல நடிகர்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி! இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் அட்லீ இவர் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தார்.மேலும் தற்போதுஅட்லீ பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.அட்லீ மற்றும் ஷாருக்கான் இருவரும் இணைவதாக அறிவித்து அதிக தாமதத்திற்கு பிறகு சமீபத்தில் தான் ஜவான் ஷூட்டிங் தொடங்கியது.மேலும்அட்லீக்கு பாலிவுட்டில் வெற்றி கிடைக்குமா என ரசிகர்களும் அதிகம் ஆர்வத்துடன் படத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர். … Read more