பச்சைக் கிளி தந்த பயம்..கடலூரில் பாமகவை கண்டு அஞ்சுகிறதா திமுக!!

the-fear-of-the-green-parrot-is-dmk-afraid-of-seeing-bamagawa-in-cuddalore

பச்சைக் கிளி தந்த பயம்..கடலூரில் பாமகவை கண்டு அஞ்சுகிறதா திமுக!! கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த விவகாரத்தில் வனத்துறை ஏன் இவ்வளவு கறார் நடவடிக்கை காட்டுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள இயக்குநர் தங்கர் பச்சான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முதலில் இந்த தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.கோவிந்த சாமியை நிறுத்த முயற்சித்தனர்.‌ அவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால்தான்  வெளிநாட்டிலிருந்த தங்கர்பச்சானை … Read more

இவர்களெல்லாம் தமிழுணர்வை கற்றுத்தர களமிறங்கியது தமிழினத்தின் தலையெழுத்து! தங்கர்பச்சான் விமர்சனம்

இவர்களெல்லாம் தமிழுணர்வை கற்றுத்தர களமிறங்கியது தமிழினத்தின் தலையெழுத்து! தங்கர்பச்சான் விமர்சனம் சமீப காலமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை பாஜகவின் கூட்டணி கட்சிகள் உட்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் இந்தி தெரியாது போடா என்று உணர்த்தும் வகையில் டீ ஷார்ட் அணிந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது கடும் வைரலாகி … Read more

மகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி

Thangar Bachchan latest interview-News4 Tamil Latest Online Tamil News Today

மகனை ஹீரோ ஆக்கியது எப்படி? தங்கர் பச்சான் பேட்டி தான் இயக்கம் டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தில் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் அழகி,பள்ளிக்கூடம் போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற புதிய படத்தை … Read more

அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..?

Thangar bachan launches his son in new film-News4 Tamil Online Tamil News Channel

அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..? காலத்தால் அழியாத தமிழ் மண்ணின் மனம் மாறாமல் கிளாசிக் படங்களான அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்றவற்றைத் தந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். இதற்கு முன்னதாக அவர் நாற்பதுக்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் தங்கர்பச்சான் தனது எழுத்துகள் மற்றும் படைப்புகள் மூலம் தமிழ்ச் சமூகம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறவர். அவ்வப்போது தற்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும் தன்னுடைய … Read more