தனுஷுக்கு ஜோடியாகும் வாரிசு பட நடிகை!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!

Varis film actress paired with Dhanush!! Eagerly waiting fans!!

தனுஷுக்கு ஜோடியாகும் வாரிசு பட நடிகை!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!! ரஷ்மிகா மந்தனா, இந்தியத் திரைப்பட பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தார். இவர் தற்போது இணையதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது தளபதி விஜய்யுடன்  இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி … Read more