ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ரிலீஸ்க்காக சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்!!

இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்!! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜேக்கி ஷெரூப், சான்டில்வுட் நடிகர் சிவராஜ் … Read more

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!! 

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!!  தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற சொல் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து, இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தனது அசாத்திய ஸ்டைலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இன்றளவும் கவர்ந்து வரும் ரஜினிகாந்த் என்றுமே நம்பர் ஒன் நடிகர் என்ற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று … Read more