வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா!

வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா! வாழை மரத்தில் அனைத்துமே பயன்படுகிறது அதில் வாழைக்காய் ,வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது. வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்: வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். வாழைப்பூ இரத்த அழுத்தம், இரத்த … Read more

மூட்டு வலி, வயிறு வலி சரியாகனுமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

*சுத்தமான மஞ்சள்தூளை தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். அல்லது வெந்நீருடன் சர்க்கரை மற்றும் நெய் கலந்து குடித்தாலும் வயிற்று வலி சரியாகும். *தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் தேங்காய்ப்பாலுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். *தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதை ஆறவிட்டு மூட்டுக்களில் தேய்த்து வந்தாலே போதும் மூட்டு வலி விரைவில் சரியாகும். *ஜவ்வரிசியை வேகவைத்து அதில் மோர், உப்பு … Read more