கெட்டுப்போன கல்லீரலை சுத்தம் செய்யும் மூலிகை சாறு! இஞ்சியுடன் இந்த 4 பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும்!
கெட்டுப்போன கல்லீரலை சுத்தம் செய்யும் மூலிகை சாறு! இஞ்சியுடன் இந்த 4 பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும்! நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்காக சில ஆரோக்கிய பானங்களை எடுத்து வருவது நல்லது.கெட்டுப்போன கல்லீரலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மூலிகை சாறு உதவுகிறது.இதை எவ்வாறு தயாரிக்கலாம் என்று கீழே விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்கள்: 1)இஞ்சி 2)எலுமிச்சை சாறு 3)கேரட் 4)பீட்ரூட் 5)தேன் மூலிகை சாறு தயாரிக்கும் … Read more