இயற்கை முறையில் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! 5 நிமிடத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்!!
இயற்கை முறையில் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! 5 நிமிடத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்!! கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் மனித உயிரை எடுக்கும் அளவிற்கு மிகவும் ஆபத்தானவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.இந்த கொசுக்களால் டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டு நாம் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். தற்பொழுது மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிமாகி விட்டது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் … Read more