இந்த காயை சட்னி செய்து சாப்பிட சர்க்கரை சட்டென குறையும்!
இன்றைய மக்கள் காலகட்டத்தில் சர்க்கரை 60% பேருக்கு உள்ளது. அது வம்சாவளியாக வருகின்றதா? அல்லது நமது உணவு பழக்கத்தின் மூலம் வருகின்றதா? என்பது தெரியவில்லை. ஆனால் யாரை கேட்டாலும் எனக்கு சர்க்கரை 200 இருக்கின்றது 400 இருக்கின்றது என்று சொல்லுவார்கள். அதை பெருமையாக சொல்பவர்களும் கூட உள்ளனர். திடீரென காலில் லேசாக காயம் ஏற்பட்டாலே நான்கு மாதம் வரைக்கும் காயாமல் அதை வாட்டி வதைத்து எடுத்து விடுகிறது இந்த சர்க்கரை. எங்கு அடிபட்டு விடுமோ என்று … Read more