“நெல்லிக்காய் லட்டு” சாப்பிட்டால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்!!
“நெல்லிக்காய் லட்டு” சாப்பிட்டால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்!! இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரு நெல்லிக்காய் லட்டு செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- *பெரு நெல்லிக்காய் – 1 கப் அளவு *வெல்லம் – 1 கப் *நெய் – 2 தேக்கரண்டி *மிளகு – 1/4 தேக்கரண்டி *சீரகத் தூள் – 1/4 … Read more