நைட் டைமில் இதை குடித்தால் சும்மா ஜம்முனு தூக்கம் வரும்!! இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்க!!

Try this remedy for better sleep at night

நைட் டைமில் இதை குடித்தால் சும்மா ஜம்முனு தூக்கம் வரும்!! இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்க!! எனக்கு இரவில் தூக்கமே வர மாட்டேங்குது என்று புலம்பும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது.அதிகப்படியான வேலைப்பளு,உடல் சார்ந்த பிரச்சனை,அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை தான் தூக்கத்தை தொலைக்கச் செய்கிறது. நம் உடல் சீரக இயங்க வேண்டும் என்றால் அதற்கு உறக்கம் மிக மிக முக்கியம்.10 மணி நேரம் உறக்கம் உடலை ஆரோக்கயமாக வைக்கும்.ஆனால் குறைந்தபட்சம் 8 … Read more