என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்!
என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் திருமால்.இவருடைய மகன் சீனிவாசன்(20).இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றார்.அதே பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் பிரபு(20).இவர் செஞ்சியில் தபால் சர்வீஸ் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சீனிவாசன் மற்றும் பிரபுவும் நண்பர்களாக உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து மற்றொரு நண்பரின் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த பைக்கை பிரபு இயக்க … Read more