இருதய அடைப்பை சரி செய்ய உதவும் மேஜிக் பானம்!! வாரம் ஒருமுறை குடித்தாலே போதும்!!
இருதய அடைப்பை சரி செய்ய உதவும் மேஜிக் பானம்!! வாரம் ஒருமுறை குடித்தாலே போதும்!! ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உயர் இரத்த அழுத்தம்,நெஞ்சு வலி ஆகியவை ஏற்படுகிறது.இவை இருதய அடைப்பிற்கு வழிவகுக்கும். இந்த இருதய அடைப்பு வராமல் இருக்க பின்வரும் பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)செம்பருத்தி பூ 2)ஆவாரம் பூ செய்முறை:- முதலில் இரண்டு செம்பருத்தி பூவை எடுத்து அதன் இதழ்களை தனியாக பிரித்து வைக்கவும்.அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது … Read more