கோடை காலத்திலும் மூக்கில் சளி வடிகிறதா? இது தாங்க காரணம்!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!
கோடை காலத்திலும் மூக்கில் சளி வடிகிறதா? இது தாங்க காரணம்!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!! சளி பாதிப்பு மழை மற்றும் குளிர்காலத்தில் தான் ஏற்படும் என்று இல்லை வெயில் காலத்திலும் உருவாகும்.இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம்.அதுமட்டுமின்றி வைரஸ்களாலும் சளி பாதிப்பு ஏற்படும். அலர்ஜி பிரச்சனை இருந்தாலும் சளி பாதிப்பு ஏற்படும்.உடல் சோர்வு,இருமல்,கண்களில் நீர் வடிதல்.தலைவலி,தும்மல் ஆகியவை சளி பாதிப்பிற்கான அறிகுறிகள் ஆகும்.சளி பாதிப்பு இருந்தால் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்க வேண்டும்.அதுமட்டும் இன்றி சில … Read more